Apr 15, 2013

அஸ் – ஸாம் (சிரியா)



அல்லாஹ்வின் திருப்பெயரால்
----------------------------------------------------
Syria a Big Sign
---------------------------------------------------


Dear Brothers, i would like to share some information about As-Sham (SYRIA).

குறிப்பாக நான் இங்கு பேச விரும்புவது அஸ் – ஸாம் (சிரியா) பற்றிய செய்திகளைத்தான். பெரும்பாலும் முஸ்லிம்கள் சிரியாவில் நடைபெறுகின்ற உள்நாட்டுப் போரை ஒரு சாதாரன கண்ணோட்டத்திலேயபார்கின்றனர்.

எவ்வாறெனில், Tunisia, Egypt, Yeman, Libiya போன்ற நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரைபோலவே சிரியாவையும் அனுகுகின்றனர். ஆனால் சிரியாவின் நிலைமை முற்றிலும் மாற்றமானது.
மேற்சொன்ன நாட்டில் நடைபெற்ற புரட்சிகள் அனைத்தும் தன் நாட்டை ஆட்சி செய்துக்கொண்டு இருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மேலும் நீதமான ஆட்சி வேண்டுமென்றும் கூடவே இஸ்லாமிய சட்டம் தான் வேண்டுமென்று போராடினர். அதன் விளைவாக அந்த நாட்டில் ஆட்சி மாறியது ஆனால் இஸ்லாமிய ஷரியத் நடைபெறவில்லை.

அஸ்-ஸாம் பகுதியானது சிரியா , பாலஸ்தீன் , லெபனான் போன்ற நாடுகளைக் உள்ளடக்கிய பகுதியே அஸ்-ஸாம் ஆகும். இவற்றில் பெரும்பகுதி சிரியாவாகும். இதன் தலைநகரம் Dimisis (டமாஸ்கஸ்). ஆரம்ப கால அரபுகள் வியாபார ஸ்தலமாக பயன்படுத்திய பகுதியும் சிரியாவாகும். அன்றைய காலம் முதலே சிரியாவானது வரலாற்று சிறப்புமிக்க பகுதிமட்டுமல்ல.மாறாக அப்பகுதியைப் பற்றி நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.
மேலும் முஸ்லிம்களின் தலைதுவமான கிலாஃபத்தும் (ISLAMIC STATE to Entire Muslim World) இருந்த பகுதியாகும்.

சரி, இப்போது நாம் சிரியவைப்பற்றி பார்ப்போம். சிரியாவில் நடைபெறுகின்ற ஆட்சியானது இஸ்லாமிய ஆட்சிமுறை கிடையாது மாறாக அங்கு ஆட்சி பொறுப்பில் இருகின்ற அதிபர் பசாரல் ஆசாத் என்பவன் ஒரு ஷியாக்களில் உள்ள உட்பிரிவான அளவி (ALAWI) பிரிவைச் சார்ந்தவன். இவனும் இவன் தந்தையும் ஒட்டுமொத்தமாக இன்றுவரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கொடுங்கோல்மிக்க ஆட்சியை நடத்திவந்தனர். ஆகவே மற்ற நாட்டில் ஏற்பட்ட புரட்சிப் போலவே அங்கும் புரட்சி வெடித்தது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்கான புரட்சி மட்டுமல்ல மாறாக இஸ்லாமிய ஷரியத்தை நடைமுறைப்படுத்தகூடிய ஒரு இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கும் இன்னும் அதன் மூலம் இஸ்லாத்தை பிற நாட்டு மக்களுக்கும் கொண்டு சென்று இந்த உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைகின்ற ஒரு இஸ்லாமிய கிலாஃபத்தை மையமாக வைத்தே அங்கு புரட்சி நடைபெறுகின்றது.புரட்சி என்று சொல்வதை விட அல்லாஹ்வின் கட்டளையை மேலோங்க செய்வதற்காக நடை பெறுகின்ற ஜிஹாத் ஆகும்.

-----------------------------------
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

-----------------------------------

ஈராக்கில் ஒரு படை , சிரியாவில் ஒரு படை மற்றும் எமெனில் ஒரு படை இருக்கிறது என்றால் நீங்கள் உங்களை சிரியாவின் படையோடு (அஸ்-ஸாம்) இணைத்துகொள்ளுங்கள் என்றார்கள்.

ஏனெனில் அல்லாஹ்வின் மலக்குகள் பூமிக்கு வரும்போது அஸ்-ஸாம் பகுதியில் தங்களுடைய இறைக்கைகளை விரித்தவாறு இறங்குகின்றனர்.

இதுபோன்று நபி(ஸல்) அவர்களால் சிறப்பித்து கூறப்பட்ட பகுதிதான் சிரியா.

இதுபோன்று பல அறிவிப்புகள் சிரியாவைப்ப்றி வந்துள்ளது. உலகமே அவர்களை எதிர்த்தாலும் அஸ்-ஷாம் பகுதி மக்கள் ஈமானை இழக்கமட்டர்கள்.

இன்று உலகம் அவர்களை கைவிட்டுவிட்டது, அரபு நாடுகளும் கைவிட்டுவிட்டது, முஸ்லிம்களாகிய நாமும் அவர்களைப் பற்றி சிந்திக்காமல் just share and Dua உடன் முடித்துக்கொள்கிறோம். உண்மையில் அல்லாஹ்(சுபு) அவர்களை அவனுடைய தீனுக்காக தேர்ந்தெடுத்துக்கொண்டான். அவர்களின் சிறப்பு மிகவும் உயர்ந்தது.

உலகமே இன்று அவர்களை கைவிட்ட பொழுதும் அவர்களின் குரலாக இருக்கிறது ஹஸ்புனல்லாஹ் (அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்) என்றும் அவனே எங்களுக்கு வெற்றியளிப்பான் என்றும் அவனுடைய பாதையில் ஷஹீதாவதை விரும்புகிறோம் என்கின்றனர்.

ஆகவே சிரியாவில் நடைபெறுகின்ற போர் ஆனது அல்லாஹ்வின் தீனை மேலோங்க செய்வதற்கான போரைத்தவிர வேறில்லை. இன்ஷாஅல்லாஹ் அங்கு இஸ்லாம் வெற்றி பெற்று அல்லாஹ்வின் மார்க்கம் அங்கு நிலைநாட்டப் படும்போது முஸ்லிம் நாடுகளின் எல்லைகோடுகள் தகர்க்கப்பட்டு ஒரு குடையின் கீழ் வரும். மேலும் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி அனைத்து மார்கங்களைவிடவும் மேலோங்கும்.

http://www.youtube.com/watch?v=1VuT5jA8we0


No comments:

Post a Comment